ரணிலின் இந்தியா பயணம்: ஏற்பாடுகளை அமைக்க இலங்கை வந்த வெளியுறவுச் செயலாளர்

Loading… இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். இவர் நேற்றையதினம் (11.07.2023) வந்தடைந்ததாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர் 2023, ஜூலை 20 ஆம் திகதி, திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை குவாத்ரா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. Loading… ஜனாதிபதி ரணிலின் முதல் இந்திய விஜயம்ஜனாதிபதி விக்ரமசிங்க 2022 இல் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அவர் … Continue reading ரணிலின் இந்தியா பயணம்: ஏற்பாடுகளை அமைக்க இலங்கை வந்த வெளியுறவுச் செயலாளர்